Tuesday, November 12, 2013

இன்னும் கொஞ்ச நாளுல பாருங்க..இந்த மாதிரியெல்லாம் பேப்பர்ல வர போகுது

*பேஸ்புக் கமெண்ட் எதிரொலி - வாலிபருக்கு வெட்டுகுத்து..

*லைக் எதுவும் விழாததால் வாலிபர் தற்கொலை..

*லேப்டாப்பால் அடித்து கிழே தள்ளியதில் காயம் - மாணவர் கைது..

*கணவன் போட்டோவிற்கு மனைவி லைக் போடாததால் விவாகரத்து.....

*நண்பர் கோரிக்கையை ஏற்க மறுத்தவர் மீது வாள் வீச்சு

*அனுமதியின்றி அடுத்தவர் பதிவை திருடியவர் மீது உச்ச நீதிமன்றத்தில் பதிப்புரிமை தொடர்பான வழக்கு...

*தினமும் லைக் போட ஆள் தேவை - ஒரு லைக் ரூ 1

(நீங்களும் இதுபோல எதாவது யோசிச்சி சொல்லுங்க




https://www.facebook.com/photo.php?fbid=537966962945664&set=a.435505799858448.1073741827.120022244740140&type=1&relevant_count=1

No comments:

Post a Comment