திருமந்திரம் :: பிராணாயாமம் ::1
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே
ஐம் பொறிகளுக்கும் உடலுக்கும் தலைவனாகிய ஆன்மா மேல் எழ பயணிக்கும் குதிரை ஒன்றுண்டு. பற்றறுத்தாருக்கு வயப்பட்டு பணிந்து துள்ளி எழும். மெய் உணர்வு இல்லாதார்க்கு வயப்பட்டாமல் கீழயே போய் இருக்கும்.

No comments:
Post a Comment